விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து கனவு கன்னியாக மாறியவர் பாவனி.
பின் சின்னத்தம்பி சீரியல் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பிக்பாஸ் சீசன் 5 பங்குப்பெற வாய்ப்பு கிடைத்தது .
பவானி கணவரை இழந்த கதையைக் கூறி அனைவரையும் கவர்ந்தார்.
பிக்பாஸ்யில் பல இடங்களில் அழுத பவானி அமிர் வந்த பிறகு ஓரளவு சிரித்து மகிழ்ச்சியாக இருந்தார்.
பாவனியின் 30 வயது இருந்தாலும் இன்னும் இளமை குறையாமல் இருக்கிறார் .
ரசிகர்கள் குழந்தை போல இருக்கும் இவருக்கு இவளோ கஷ்டமா என கூறி வந்தார்கள் .