டபுள் மீனிங் கமெண்டு கொடுத்த  ரசிகருக்கு ஸ்மார்ட் பதில் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.!

 நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்வி கேமில் கேட்கப்பட்டுள்ளது.

இது வெறும் ரீல்ஸ் தான் உண்மையில் கர்ப்பமெல்லாம் இல்லை என கூறியிருந்தார்.

இந்த வீடியோ போடற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருக்கலாம்.

டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ள இவருக்கு ஸ்மைலியை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் அனிதா.