விஜயின் நடிப்பில் தற்போது  "பீஸ்ட்" என்ற படம் உருவாகி உள்ளது.

இந்த  படத்தை சன் பிச்சர்ஸ்  தயாரித்து உள்ளது.

இந்த "பீஸ்ட்" படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். 

இந்த படத்தில் உள்ள விஜயின் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

தளபதி விஜயின் கையில் இருந்து விளையாடி கொண்டிருக்கும் குழந்தை யார் தெரியுமா? இந்த கேள்வி பலரிடம் உள்ளது. 

வனிதாவின் முத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி தான் ஆந்த குழந்தை. 

வனிதாவின் வீட்டிற்கு விஜய் குடும்பத்தோடு சென்ற போது எடுத்த போட்டோஸ்.

விஜய் மற்றும் வனிதா சேர்ந்து சந்திரலேகா என்னும் படத்தில் நடித்துள்ளனர்.