மாடர்ன் டிரஸ்ஸில் அசத்தும் பிக்பாஸ் லாஸ்லியா!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா..
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது கொழுக் மொழுக் என்று இருந்தார் லாஸ்லியா
சில மாதங்களாக அவரது உடல் எடையை குறைத்து வருகிறார்.
பிங்க் நிற டிரஸ்ஸில் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படதை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.