பிக் பாஸ் சினேகன் தான் மனைவியை நினைத்து கேமரா முன்னாடி பீல் பண்ணி பேசியுள்ளார்.
கணவன் பீல் பண்ணதை பார்த்த கன்னிகா ஆறுதல் கூறி இன்ஸ்டாவில் பதிவியுள்ளார்.
கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் லவ் பண்ணி திருமணம் பண்ணிக்கொண்டனர்.
இவருவருக்கு வயது வித்தியாசம் அதிகம் காணப்படுவதால் நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன.
நடிகை கன்னிகா நிறைய படங்களில் நடித்துள்ளார்.
அதனால் இவர் சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இவர் தற்போது சிலம்பம் ஆடியும் ஓவியம் வரைந்தும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் பின் ரசிகர்கள் கன்னிகாவை பாராட்டி அன்பு செலுத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் சினேகன் இவருக்கு படவாய்ப்புகள் தள்ளி போய்கொண்டே இருந்தது.
கன்னிகக் மற்றும் சினேகன் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டு காதல் ஜோடியாக இருந்து வருகின்றனர்.
சினேகன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.