பூஜா மிஸ்ரா கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாலிவுட்! சத்ருகா சின்ஹா மீது குற்றச்சாட்டு..!

நடிகை, மாடல் என பிசியாக வலம்  வருபவர் பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா.

  பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டு  பாலிவுட்டில்  கடும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது.

 அவரது தந்தையும், சத்ருகன்  சின்ஹாவும்  நல்ல நண்பர்களாக  இருந்தபோது      மூளைச்சலவை  செய்ததாக கூறினார்.

 பாலிவுட்டில் விபச்சாரம் செய்தால் தான் பிழைக்க முடியும் என கூறி   சினிமாவில்  நுழைய விடாமல் தடுத்துள்ளார்.  

இதனால் அவர் 17  ஆண்டுகளை  இழந்துவிட்டதாக  கூறியுள்ளார்.