Yellow Star

தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா!

தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா!

Yellow Star

சாம்பியன் அணிகளான மும்பை  இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள்  தோல்விகளை  சந்தித்து  வருகின்றன.

Yellow Star

ரோஹித் ஷர்மா  தலைமையிலான  மும்பை அணி  3 போட்டிகளிலும்  படுதோல்வி  அடைந்துள்ளது.  

Yellow Star

முதல்  2 போட்டிகளில்  டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  ஆகிய அணிகளிடம்  தோற்றது.

Yellow Star

 நேற்றைய தினம் கேகேஆருக்கு  எதிராக  ஆடிய  3 ஆவது  போட்டியிலும்  படுதோல்வி  அடைந்தது.

Yellow Star

கடைசி 4-5 ஓவர்களில்  70 ரன்களுக்கு மேல் கிடைத்தது. பவுலிங்கில் அணி திட்டமிட்டபடி  செயல்படவில்லை.

Yellow Star

15ஆவது  ஓவர் வரை ஆட்டம் கட்டுப்பாட்டில்  இருந்தது.

Yellow Star

களத்திற்கு  வரவிருந்த  சுனில் நரைனும்  சிறப்பாக பேட்டிங்  ஆடுவார்.  

Yellow Star

இந்த  தோல்வியினை  அவரால்  ஜீரணிக்க  முடியவில்லை  என கூறினார்.