பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் சேலஞ்ச் வீடியோ செய்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெமோஸ் ஆகி வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கிவரும் சன்னிலியோன்.
அவர் தமிழில் யுவன் இயக்கும் "வீரமாதேவி" ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பின் "அனாமிகா" என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடுள்ளது.
இதன் இடையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சன்னிலியோன் பிலிப்பின் பாட்டில் சேலஞ்ச்ஐ சூப்பராக செய்திருக்கிறார்.