வளிமண்டலத்தின் சுழற்சியின் காரணமாக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது.
வானிலை மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியது:
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கிழடுக்கு சுழற்சி நடைபெறுகிறது.
இதனால் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
இன்று கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என கூறப்படுகிறது.