கர்ப்பமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலங்களில் பல சவால்களை மேற்கொள்வதை பற்றி  காஜல் அகர்­வால் டுவிட்­டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த கர்ப்ப கால வாழ்க்கையில் நான் பல சவால்களை சந்தித்து வருகிறேன். 

பின் பல கிண்டல், கேலி ஆகியவை என்னை சுற்றி வருகின்றனர்.

நமது கர்ப்ப காலத்தில் நடப்பவை எல்லாமே இயற்கையானது. 

நாம் வாழ்க்கையில் ஒரு குழந்தைக்காக நாம் போராடுகிறோம். 

நாம் மனிதர்களுக்கு பயந்து வாழ வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.

அழகான வாழ்க்கையை வாழும் போது மன அழுத்தத்திற்குள் ஆளாக கூடாது.

குழந்தை பெற்று கொள்வது ஒரு வரம் நாம் கொடுத்து வைத்தவர் என்று நினைத்து சந்தோசமா இருங்கள். 

காஜல் அகர்­வால் தனது கருத்தை தெரிவித்தார் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.