உள்ளாட்சி தேர்தல் பற்றி அறிவித்துள்ளனர்.

இதனால் கட்சியில் உள்ள அரசியல் கட்சியினர் சந்தோஷம் அடைந்துள்ளன. 

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என பணங்களை சராசரியாக வரி இறைக்கின்றனர்.

சட்டசபையின் தொகுதிகளை இழந்த ஆளும் கட்சி மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக உள்ளது. 

இந்த நிலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கம் கொடுக்காத காரணத்தால் ஆளும் கட்சியின் மீது மிகுந்த கோவத்தில் உள்ளன. 

கடந்த வருடத்தில் தி.மு.க சம்பாதிக்க வழியில்லாமல் தவித்தனர்.

பின் மது கடை ஏலத்தில் போனதில் ஆளும்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனால் கடும் கோவத்தில் உள்ளன. 

தற்போது அதிமுக செல்வதோடு மக்கள் மத்தியில் சுற்றி வருகின்றனர்.

அதனால் மக்களுக்கு பணத்தை வரி இறைத்து  வெற்றி பெற வாய்ப்பு உண்டு. 

ஆனால் ஆளுங்கட்சியினர் தயக்கத்தில் உள்ளன. 

அதனால்  தி.மு.க., மற்றும்  அ.தி.மு.க., இரண்டு கட்சியினரும்  பணம் அதிகமாக  செலவுசெய்வர்கள்.