"தளபதி 66" படத்தில்  இயக்குனர் ராஜு முருகன் சேர்ந்து  இயக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவான "பீட்ஸ் " படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். 

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது. 

ஜூலை 1 ஆம் தேதி "பீஸ்ட்" படத்தின்  படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த  படத்தில் தளபதிக்கு  மூன்று வில்லன்கள்  நடிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த படத்தில் இயக்குனர் ராஜு முருகன் எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தற்சமயம் வெளியான "ஜெய் பீம்" படத்தின் பாடலை எழுதியுள்ளார்.