தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர்  விஜய் .

நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு   விஜய்க்கு இவருக்கு ஜோடியாக  பூஜா ஹெக்டேநடிக்கிறார்.

இவருடன் இணைந்து வில்லனாக  செல்வராகவனும் நடிக்கிறார்.  

இந்த படத்தின்  படப்பிடிப்பு முடிந்து  பணிகள் அவசரமாக  நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே   சில மாதங்களுக்கு முன் தளபதி  நடிக்கும்  அடுத்த படம்  அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிவர் . 

எனவே  இந்த படத்தை  பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் மூலம்  நடிகர் விஜய் தெலுங்கின் நாயகனாக  அறிமுகமாக உள்ளார்.

அதன்படி  இந்த படத்தின்  படப்பிடிப்பு  வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் என்று கூறியுள்ளார்.  

எனவே  கடந்த 20 ஆண்டுகளில்  சிறந்த கதை தளபதி 66 படத்தின் கதை தான் என்று  தில் ராஜு கூறி உள்ளார்.