இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட தகவல்!

 இவர் ஒரு இந்திய இசையமைப்பாளர்  ஆவார்.  

2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டை  முதலில்  திருமணம் செய்து கொண்டார் இமான்.

மோனிகாவை  விவாகரத்து  செய்துவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.

விளம்பர டிசைனர் உபால்டுவின் மகள் அமலியை  இவர் சமீபத்தில் மறுமணம்  செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் இமானின்  நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்  கலந்து கொண்டார்கள்.  

மே 15 அன்று  அமலியை மறுமணம் செய்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 நானும்  என் குடும்பத்தினரும்  எதிர்கொண்ட  சவால்களுக்கு  இந்த திருமணம் பெரிய தீர்வாக  உள்ளது.