உலக பால் தினத்தை முன்னிட்டு  அமைச்சர் ரூபாலா வாழ்த்து1

உலக பால் தினத்திற்கு  வாழ்த்து கூறிய அமைச்சர்.

ஐக்கிய  நாடுகளின்  உணவு, வேளாண்மை அமைப்பு  உலக  பால் தினத்தை ஒவ்வொரு ஆண்டும்  கொண்டாடி  வருகிறது.

1945 ஆம் ஆண்டு முதல்  ஜூன் ஒன்றாம் தேதி இதனை கொண்டாடி   வருகிறது.  

இதனை தொடர்ந்து இன்று  உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.

மாட்டை  வழிபடுவோம்  என   அமைச்சர்  பர்ஸோத்தம் ரூபாலா  அவரது டுவிட்டர்  பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.