தளபதி விஜய்க்கு வாழ்த்து! அனைவரின் கவனத்தையும்  ஈர்த்த  வீடியோ!

கோலிவுட்டின்  முன்னணி  நடிகர்களில்  ஒருவரான  விஜய் 48 ஆவது  பிறந்தநாளை  கொண்டாடுகிறார்.  

 அஜித்  ரசிகர்கள்  விஜய்யை  வாழ்த்தி  வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளனர்.

அஜித் ரசிகர்கள்  வீடியோ வெளியிட்டிருப்பதை  பாராட்ட வேண்டும் என  கூறியுள்ளனர்.   

அஜித், விஜய் ரசிகர்களிடையே  அடிக்கடி மோதல்  ஏற்படுவது  சாதாரணமாகி  விட்டது. 

இந்த நிலையில்  அஜித் ரசிகர்கள்   தளபதியை  வாழ்த்தியிருக்கிறார்கள்.