திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

 சின்னத்திரை ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாக மாறி உள்ளனர்.

திருமண சீரியல் சித்து – ஸ்ரேயாவின் திருமணம் நல்லப்படியாக நடந்தது. 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் என்றென்றும் புன்னகை என்ற சீரியலின் மூலம்  பிரபலமானவர் தீபக் . இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள்.

இவர்களுக்கு  வருகிற 27 ஆம் தேதி சென்னையில் இருக்கும்  திருமண ஹாலில் நடைபெற இருக்கிறது.

வீடியோக்களை அபி நவ்யா மற்றும் தீபக் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.