மீண்டும் இணைய நினைத்த தம்பதிகள் விமான விபத்தில் உயிரிழப்பு!
அசோக் திரிபாதி ஒடிசாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
பைரவி என்பவர் மும்பை பிகேசி வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுக்காக சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.
அந்த விமானம் நேபாளத்தின் மலைப்பகுதி ஒன்றில் விழுந்தது பின்னர் தெரியவந்துள்ளது.
மீண்டும் இணைந்து தங்களின் வாழ்க்கையை வாழ நினைத்தவர்கள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.