டி20 லீக் தொடர் குறித்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

 மும்பை  இந்தியன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளரான  தவால் குல்கர்னி இணைந்துள்ளார்.  

  புதிய டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு  ஜனவரியில்  நடத்தப்படும்  என கிரிக்கெட் வாரியம்  தெரிவித்துள்ளது.

களமிறங்கும்  ஒவ்வொரு  அணியிலும்  வெளிநாட்டு வீரர்கள்  மொத்தம் 4 பேர் அனுமதிக்கப்படும்.

இலங்கையில் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில்  விளையாட ஆஸ்திரேலிய அணி   அறிவிக்கப்பட்டது.