விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் 2 சீசன்கள் வெற்றி கண்டு 3 ம் சீசன் நடந்து கொண்டிருக்கிறது. 

அதில் ஸ்ருதிகா அர்ஜுன் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். 

ஸ்ருதிகா அர்ஜுன் இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆகும். 

இவர் தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் நடித்தும் ஒன்றும் பெரிய அளவில் ஆகவில்லை.  

ஸ்ருதிகா அர்ஜுன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. 

இவர் மீண்டும் சின்ன திரையின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 

பின் இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். 

இன்ஸ்டா பக்கத்தில் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளார்.