மீடியா பிளேயரால் ஆபத்தா!  மீடியா பிளேயரை கண்காணிக்கும்  ஹேக்கர்கள்!

மீடியா பிளேயரால் ஆபத்தா!  மீடியா பிளேயரை கண்காணிக்கும்  ஹேக்கர்கள்!

இது பயனர்களை பாதிக்க VLC ப்ளேயரை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள்

Yellow Star

 நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியது ஆகும்.

Yellow Star

 இந்த மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Yellow Star

 விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மருத்துவம்,பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Yellow Star

உலகளவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று,

Yellow Star

பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க இந்த பயன்பாட்டைக் காணலாம்.