சூர்யா நடித்த 'ஜெய் பீம்' மிக பெரிய சிக்கலில் சிக்கியது.

இந்த படத்தில் சமூக வன்மையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.   

இதனால் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

நடிகர் சூர்யா அவர் மீது தவறு இல்லை என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த செயல் வன்னிய சமூக மக்களுக்கு கோவத்தை வர வைத்துள்ளது. 

இந்த பிரச்சனையால் கர்நாடகாவில் பாகுபலி படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அதனால் நடிகர் சத்யராஜ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நான் என்றைக்குமே கன்னட மக்களுக்கு எதிரானவன் கிடையாது. 

அதன் பின் பாகுபலி 2 படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் கர்நாடகாவில் வெளி வந்தது. 

அதனால் சத்யராஜை போலவே வருத்தம் தெரிவிக்க போவதாக கூடப்படுகிறது.