பிரபல நடிகர் சூர்யா "எதற்கும் துணிந்தவன்" என்ற திரைப்படத்தை நடித்துள்ளார்.

 இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை   உறுதி செய்து  'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்துள்ளன.  

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 

இந்த திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியாக இருப்பதால் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சூரிய இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். 

இந்த படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை வைத்து எடுத்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் படம் வெளியாக காத்து கொண்டு இருக்கின்றனர். 

இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப படங்களையே இயக்கி வந்தார். 

ஆனால் தற்போது வித்தியாசமான கதை களமாக ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இந்த படம் 2021ல் வெளியிடுவதாக இருந்தது.