கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் இணைந்துள்ள தீபிகா படுகோன்!

 ஹிந்தியில்  சர்க்கஸ், ஃபைட்டர், பதான்  போன்ற படங்களில்  நடிக்கிறார் தீபிகா படுகோன்.   

 75 ஆவது  கேன்ஸ் திரைப்பட விழாவில்  நடுவர் குழுவில் தீபிகா படுகோனேவும்   இடம் பிடித்துள்ளார்.

இந்த  விழாவில்  ஜுரி  உறுப்பினராக  இருந்த  முதல் இந்திய நடிகை  ஐஸ்வர்யா ராய் ஆகும்.  

தற்போது  இந்த பெருமையானது  தீபிகா படுகோனேவுக்கும்  கிடைத்துள்ளது.