பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!

பஞ்சாப்  கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதியது.   

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்தினை வீசியது.  

வார்னர், சர்பராஸ்  இருவரும் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர்.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.  

அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி 17 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.