சொத்துவரி  உயர்வை  கண்டித்து  நடந்த ஆர்ப்பாட்டம்!

சொத்துவரி  உயர்வை  கண்டித்து  விருதுநகரில்  புதிய  தமிழகம்  சார்பில் ஆர்பாட்டமானது  நடைபெற்றது.  

இதில்  மாவட்ட  இணை செயலாளர்  விஜி குணம், நிர்வாகி  செந்தில்குமார்  முன்னிலை  வகித்தார்.

ஒன்றிய  செயலாளர் ஜோதிபாஸ்,  மண்டல வழக்கறிஞர்  அணி அமைப்பாளர்  சுந்தரம் போன்றோர் பேசினார்கள்.

ஒன்றிய  செயலாளர்  சுதாகர் நன்றியினை  கூறியுள்ளார்.

மாநகர பொறுப்பாளர்கள் அய்யாச்சாமி, லட்சுமணன் ஆகியோர்  சிவகாசியில்  தலைமை  வகித்தனர்.