நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை - நடிகை ரேஷ்மா

விமல் நடிப்பில் ‘விலங்கு' என்ற வெப் தொடர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரேஷ்மா தற்போது டி.வி. தொடர்களில் கவர்ச்சியான வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.

"டி.வி. தொடர்களில் நான் மிரட்டல் வில்லியாக நடித்தாலும், உண்மையிலேயே நான் ஒரு ‘காமெடி பீஸ்' தான்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் எனக்கு ஆசை.

நடிப்பது என்று வந்துவிட்டால் கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம்.