உக்ரைனில் அழிக்கப்பட்ட ஆயுதங்கள்!

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல்கள் நடத்தி வந்தது.  

ரஷ்யா தற்போது  உக்ரைனில் தாக்குதல் நடத்திய போது  ஏற்பட்ட அழிவுகளை குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனின்  31 இடங்களில் ரஷ்யா  தாக்குதல் நடத்தியதாக  கூறியுள்ளது.  

ரஷ்யா தாக்குதல்  நடத்தியதில்  270  தேசியவாத  படையினர் உயிரிழந்துள்ளனர்.  

அமெரிக்க பீரங்கிகள்  உள்ளிட்ட  54 தளவாடங்கள்  அழிக்கப்பட்டதாக  ரஷ்யா கூறியுள்ளது.   

உக்ரைனின்  172 விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள், 3,139 பீரங்கிகள்  ரஷ்யா அழித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.