நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்திருந்தனர்.

இவர்கள் 18 வருடம் காதலித்து சேர்ந்து வாழ்ந்த இந்த நிலையில் பிரிவதாக கூறுவது அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து இவர்களை சமாதானம் செய்யும் வகையில் இவர்களின் குடும்பத்தார்கள் ஈடுபட்டுள்ளன.

இதன் இடையில் இவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

பல பல காரணங்களை சொல்லி கருத்துக்களை வெளியீட்டு வருகின்றனர். 

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

பின் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் பழைய காதலனை பற்றி கூறிருக்கின்றனர். 

இவர் திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்திருக்கிறார் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளன. 

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சூழ்நிலையில் இது தேவையா? என கேட்டுள்ளனர்.

திருமணமாகி 18 வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்த காதல் கதை பேசுவது முறையல்லா என ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளன. 

இதன் இடையில் ஐஸ்வர்யா இயக்க இருக்கும் ஆல்பம் பாடலின் பேச்சு வார்த்தைக்காக ஹைதராபாத் நிறுவனத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின் நடிகர் தனுஷ் நடிக்கும் "வாத்தி"என்ற படத்திலிருந்து ஓய்வு பெற்று கொண்டு குடும்பத்திற்காக செலவழிக்க வருகிறார்.