கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் மாறன் .

இந்த படத்தின் பாடலை படக்குழுவினர்  வெளியிட்டனர்

இப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. 

இந்த  படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது .

தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் இப் படத்தில் நடித்துள்ளார் .

இந்தப் படம்  வெளியீடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் 

பொல்லாத உலகம் விடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்கள்.