கடலூர் மாவட்டம் கண்ட்ருட்டி அருகே பெரியக்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்.
இவருக்கும் குடுமியான் குப்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண்.
படம்புளியூரில் உள்ள திருமண பண்டபத்தில் 19 ம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாப்பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக வரவேற்பில் பெண் வீட்டார் டிஜே இசை நிகழ்ச்சி கட்டாயம் வைத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து வைத்ததாக கூறபடுகிறது.
டிஜே இசைக்க குத்து பாடல்களால் உற்சாகம் அடைந்த பெண் வீட்டார் எழுந்து ஆடா ஆரம்பித்தன.
பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் பெண்ணின் கையை பிடித்து சினிமா பாணியில் குழு நடனம் ஆடா தொடங்கின.