முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய திண்டுக்கல் லியோனி!
திமுக அரசின் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
தலைமைக்கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார்.
மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கி தந்தது, பெண்களுக்கு சொத்துரிமை வாங்கி தந்தது கலைஞர் என்று கூறினார்.
பாரதியார், பாரதிதாசன் வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.
பல சாதனைகளை வழங்கி கொண்டிருப்பது திமுக ஆட்சி என்று லியோனி தெரிவித்தார்.