இந்தியாவின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தோனியை பற்றி பல கருத்துக்களை கூறியுள்ளார்.
இது தோனி ரசிகர்களை கண் பிதுங்க வைத்துள்ளது.
இந்தியா அணியின் வீரர்கள் பலர் விக்கெட் எடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இதற்கு காரணம் தோனி இல்லாதது அவர் இருக்கும்போது சாஹல் மற்றும் குல்தீப் தோனி இருந்த சமயத்தில் சிறப்பாக விளையாடினார்கள்.
அவர்கள் பந்தை தவறாக வீசும் போது அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.
அவர் சொல்லும்படி கேட்பார்கள் ஆனால் இப்போது அப்படி இல்லை.
ஆனால் அனைத்து வீரர்களும் தோனியின் பேச்சை தான் கேட்பார்கள் .
கேப்டன் தோனி இருந்த போது நல்ல பயன் இருந்தது.
தோனியும் நானும் சேர்ந்து தான் கிரிக்கெட் வந்தோம்.
அணியில் தோனி இருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது ஆனால் நான் அவர் மீது பொறாமை பட்டது இல்லை.
அவர் மீது மரியாதை தான் வந்தது நாங்கள் படித்த கல்லுரியில் தோனி தான் டாப்பர்.