ஆச்சார்யா படத்தின் இயக்குனர் பட வெளியீட்டு விழாவில் காஜல் காட்சிகள் குறித்து பேசியவை!
காஜல் நடிக்கவில்லை என்றும், சில காட்சிகள் எடுத்த பிறகு அவரிடம் ஒரு அவசரம் தெரிந்தது.
சிரஞ்சீவியுடன் ஆலோசனை செய்து விட்டு காஜல் சம்பந்தமான காட்சிகளை எடுக்க நினைத்தோம்.
சில தவிர்க்க முடியாத காரணத்தால் காஜலின் பாத்திரத்தையே எடுக்கும்படி ஆகிவிட்டது.
ராம்சரண் ஜோடியான பூஜா ஹெக்டே இதில் நீலாம்பரி பாத்திரத்தில் நடிக்கிறார்.