'மன்மத லீலை' என்ற படத்தை 'மாநாடு' படம் வெளியிடுவதற்கு முன்னாடியே இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த மன்மத லீலை படத்தினை பிளாக் டிக்கெட் கம்பெனி சேர்ந்து தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகர்கள் சம்யுக்தா மற்றும் ஹெக்டே, ஸ்மிருதி மற்றும் வெங்கட், ரியா மற்றும் சுமன், ஆகியோர் நடித்துள்ளன. 

இந்த படத்தில் பிரேம்ஜி இசையும், தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவும் செய்கின்றனர்.

இந்த படத்திற்கு  பாலசுப்ரமணியன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளன.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதினார்.

பின் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார்.