பூமியின் ஆழமான பகுதிகளில் அதிகமான கனிமங்கள் காணப்படுகின்றனர்.

இது வரையில் பல கனிம பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

அதில்  கண்டுபுடிக்க படாத கனிமங்களும் தற்போது கண்டுபுடிக்கப்பட்டது.

விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபுடிக்கப்படாத பெயரிடப்படாத கனிமம் ஓன்று தற்போது கண்டுபுடிக்கப்பட்டது.

இந்த கனிமம் தொல்பசிக்  என்னும் ரஷ்யாவின் எரிமலை பகுதியில் கண்டுபுடிக்கப்பட்டது. 

இந்த கனிமம் பளிங் கல் போன்று இருந்தது. 

தொல்பசிக்  எரிமலை 1975–1976 ஆண்டு தீயை கக்கியது. 

பின் இரண்டாவதாக 2012–2013 தீயை கக்கியது. 

இந்த எரிமலையில் 130 வகையான கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.