தமிழ் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாவில் பதிலளித்து கொண்டிருந்தார்.

அப்போது இன்னொரு ரசிகர் உங்களுக்கு ஹிந்தி பேச தெரியுமா..? என கேள்வி கேட்டார்.

நாங்கள் நிறைய படங்களை உருவாக்கி வருகிறோம். 

இனம், மொழி என்று பிரித்து பார்க்க நேரம் இல்லை என கூறியுள்ளார்.

இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது "சலார்" என்ற படத்தில் பிரபாஸ்க்கு ஜேடியாக நடித்து வருகிறார்.

இந்த படம் மொத்தம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.