30 வயதில் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

ஒருவர்  30 வயதை  எட்டினால் கிட்டத்தட்ட  பாதி  வாழ்க்கையை  கடந்து செல்கின்றனர்.  

காலையில் சாப்பிடும்  உணவுகளை  தவிர்ப்பது  மிகவும் ஆரோக்கியமற்றது  ஆகும்.  

30 வயதை அடைந்தவர்கள்  கொழுப்பு  நிறைந்த  உணவுகளை  குறைத்துவிட  வேண்டும்.  

சிறு  விஷயங்களுக்கு  சண்டையிட்டுக்கொள்வதை  தவிர்க்க வேண்டும்.  

30 வயதுக்கு பிறகு  உடலில்  மாற்றங்கள்  நிகழ்வதால்  மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நண்பர்களுடன் நேரம்  செலவழிப்பதை  மாதத்திற்கு  ஒருமுறை  வைத்துக்கொள்வது  சிறந்தது.

குடிபோதையில்  வாகனம்  ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல்  போன்றவற்றை  முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.