தளபதி 66 படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் தெரியுமா?
விஜய் தற்போது நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார்.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து உள்ளார்.
ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
தளபதி விஜய் நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.