அட்லி  இயக்கி வரும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹிட்  படங்களை  இயக்கிய அட்லி  தற்போது  ஹிந்தி படத்தை  இயக்கி  வருகிறார்.

இதில்  ஷாருக்கான்  முக்கிய கதாபாத்திரமான  கதாநாயகனாக  நடிக்கிறார்.  

நயன்தாரா  இதில் கதாநாயகியாக  நடித்துள்ளார்.

 படத்தின்  பெயர்  குறித்து  எந்த  தகவலும்  வெளியாகாமல்  இருந்த  நிலையில்   சென்சார்  தகவலில்  படத்தின்  பெயர் வெளியாகியுள்ளது.

 இந்த படத்தின் பெயர்  "ஜவான்"  என  தெரியவந்துள்ளது.

ஷாருக்கான் - அட்லி  படம் குறித்த  தகவல்கள் தொடர்ந்து  வெளியாகி கொண்டிருக்கிறது.