நடிகை சமந்தா எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர்.

இவர் எடுக்கும் நியூ போட்டோசை இணையத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

இவர் தற்போது தங்க நிற சாரி  அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த தங்க நிற சாரியின்  அம்சங்கள் கையால் பாயிண்டிங் செய்ய பட்டது. 

இந்த சாரியில் உள்ள ஜாகட்டும் இதன் வடிவிலே வடிவமைக்க பட்டது. 

இந்த சாரியின் விலை ஜஸ்ட் 1 லட்சத்து 14ஆயிரத்து 999 ஆகும். 

இந்த ஆடையினை இவ்வளவு பிரமாண்டமாக வடிவமைத்தவர் அர்ச்சனா ஐஜி ஆகும்.