தனுஷும் , ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் சித்தாரா ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள்.
காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் அவர்கள் ஹைதராபாத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா.
பிரிவை நினைத்து வருந்தாமல் தன்னை பிசியாக வைத்திருக்கும் ஐஸ்வர்யாவை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.