கேஜிஎஃப் 2 திரைப்படம்  ரசிகர்களை திருப்தி படுத்துகிறதா?

ஒளிப்பதிவு இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் என உலகத் தரமான படமாக வந்திருக்கிறது கேஜிஎஃப் 2.

ஹீரோ வில்லன் எல்லோருக்கும் பில்டப் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில் வெளியீட்டுக்கு முன்பாக உருவாக்கிய எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறது.

 இந்த படம் ஒரு உற்சாகமான சவாரியாக அமைந்திருக்கிறது.

 இந்தப் படத்தில், ஸ்டண்ட், ஒலி அமைப்பு ஒளிப்பதிவு என எல்லாமும் பாராட்டுக்குரியவை.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாள் இந்தப்படமும் வெளியாகியுள்ளது.