டொமினார், கிஸ்ஸர் மற்றும் பல்சர் ஆகிய  பிற  பைக்களுக்கு ஷாக் கொடுக்கும் புதிய  யமஹா அறிமுகமாக இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும்   யமஹா பைக்,  கடுமையான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

டொமினார், கிஸ்ஸர் மற்றும் பல்சர் ஆகிய  பிற  பைக்களுக்கு ஷாக்  கொடுக்கும் புதிய  யமஹா அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்தியா யமஹா மோட்டார்  தற்போது  அதன் பிரபலமான  மோட்டார்சைக்கிளின் புதிய  பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. 

எனவே  இதை பற்றி  யமஹா நிறுவனத்திடம் இருந்து  எந்த தகவலும் வரவில்லை. 

2022  FZS25 20   மற்றும் 20.1  முறுக்கு விசையை வழங்கும் 250 cc  சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படும். 

ஜப்பானிய இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள்,  பைக்கின் அம்சங்களை மாற்ற  வாய்ப்புள்ளது.

இப்போது உள்ள மாடலில் எல்இடி லைட், எல்சிடி கன்சோல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்றவைகள் உள்ளன.

தற்போதைய பைக்கின்  விலை ரூ.1.53 லட்சம். இதனை விட  புதிய பைக்கின் விலை அதிகமாக இருக்கும்.  

இதன் இடையில் , நிறுவனம்  எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.