அவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி அரசியல் செய்ய மாட்டாராம் என கூறுகிறார்.

அனைத்து புளுகு மூட்டை அரசியல்வாதிகளையும், ராகுல் ஒரே ஒரு சிக்ஸர் அடித்து விட்டார் .

பொய்யான வாக்குறுதிகளை கூறி என்னால் அரசியல் பண்ண முடியாது.

இந்த தேசத்தை  காங்கிரஸ் காப்பாற்ற முடியும் என கூறுகிறார்.

பணம் அச்சிடும் இயந்திரம்  பாகிஸ்தானுக்கு விற்றதும்   மகாத்மா காந்தி தானோ.

ஆர்.கோவிந்த், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய கடிதம் .

ராகுலுக்கு பொய் சொல்லுவதே தைரியதாம்.