டுவிட்டரில் அதிக பங்கினை கொண்ட எலான் மஸ்க்! மாற்றங்களை அதில் எதிர்பார்க்கலாமா?
3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9.2 சதவீத பங்குகள் அவரை டுவிட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக ஆக்கியுள்ளது.
டிசம்பர் 2021 நிலவரப்படி டுவிட்டரின் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலராக இருந்தது.
2023 ஆம் ஆண்டுக்குள் 7.5 மில்லியன் டாலர் வருவாயை எட்ட நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
டுவிட்டரில் மாற்றங்கள் செய்ய, மாற்றங்களை முன்மொழிய எலான் மஸ்க்கிற்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும்.
பொதுத்தளம் சுதந்திரமான பேச்சு கொள்கைகளை கடைபிடிக்க தவறிவிட்டது என பதிவிட்டார்.
டுவிட்டர் ஆடியோ ட்வீட்கள், ஸ்பேஸ் மீட்டிங் போன்ற புதிய தயாரிப்புகளுடன் விரிவடைந்துள்ளது.
பங்குகளை வாங்கும் நிதியானது தளத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் உதவும்.