திருச்சியில் ஏற்பட்ட பரபரப்பு! ஓட ஓட வெட்டி கொலை!

திருச்சி தேவதானத்தை சேர்ந்தவர் சந்துரு 43 வயதாகிறது.

சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை சிவக்குமார், காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. 

சந்துருவின் மனைவியுடன் சிவக்குமார் தவறான உறவு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை ஒரு பெரிய சைஸ் அரிவாளை எடுத்து கொண்டு ஆவேசமாக வந்தார்.

ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிவக்குமாரை, ஓட ஓட வெட்டினார்..