உப்பிலியபுரம்   கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் பழனியம்மாள் தம்பதி. 

இவர்களது மகன்கள் ஆறுமுகம் மற்றும்  முருகேசன் . 

சிக்ககவுண்டர்  சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

ஆறுமுகம்  கல்லூரி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து  வருகிறார். 

முருகேசன் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார். 

இதனால்   ஆறுமுகம் தாயிடம் அடிக்கடி சண்டை போடுவதாக  கூறப்படுகிறது.

இதனிடையே  நேற்று  மாலை நடந்த சொத்து சண்டையில்  ஆறுமுகம் தன் தாயை   தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த  முருகேசனின் மகன் மருதுபாண்டி,  அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தில்  வெட்டியுளளார்.

இதில் கழுத்து துண்டாகி  சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிர் இழந்தார்.