ஆறு ஆண்டுகள் கழித்து விமானம் விபத்தான காரணத்தை கண்டறிந்த நிபுணர்கள்!

கடந்த 2016ம்  ஆண்டு பாரிஸில்- கெய்ரோ நோக்கி சென்ற எகிப்து விமானம் விபத்துக்குள்ளாகியது.

எகிப்து  விமானத்தின்  விமானி  சிகரெட் பிடித்ததால் அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானிகளுக்கான  அறையில் இருந்த விமானி ஒருவர் சிகரெட் பற்றவைக்க  லைட்டரை பற்ற வைத்துள்ளார்.

அப்போது  விமானத்தில்  இருந்த அவசர முகக் கவசத்தில்  இருந்து ஆக்சிஜன் கசிந்து தீப் பொறியானது.