காசிபூர்பகுதியில் மலர் சந்தையில் வெடிபொருள் இருந்த  பை எடுக்கப்பட்டது.

படையினர் வரவழைக்கப்பட்டு  பின் வெடி பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது.

அம்மோனியா நைட்ரேட் கலவையுடன் வெடி பொருள் இருந்தது என விசாரணையில் தெரிய வந்தது.

சில  வெடிபொருள் சாதனம் வெடிக்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் பரவும் கடிதம், விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் .

எனகஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் வெடிகுண்டு மிரட்டல்  போலியானவை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.